புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் தான் இந்த அழகிய கோவில் வீற்றிருக்கிறது.
தமிழர்களின் கட்டிடக்களை சிறந்து விளங்கயிதற்கு ஓர் சான்று.
புதுக்கோட்டையில் இருப்பது எத்தனைபேருக்கு தெரியும்...?
இது ஒரு சுற்றுலாதலமாக மாறினால் உலகிற்கே தெரியும் நமது கலையின் சிறப்பு.
ஏனோ அதனால்தான் நமது அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்று நினைக்கிறன்!!!