பேராவூரணி எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் நடத்தும் கட்டுரை போட்டி

Unknown
0

பேராவூரணி எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் நடத்தும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரை போட்டி:

தலைப்பு :
• குடியரசு தலைவரக ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவிற்கு ஆற்றிய தொண்டு.
• ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் கடந்து வந்த பள்ளி மற்றும் கல்லூரிப்பருவாம்.
• விஞ்ஞானி ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் நாட்டிற்கான பங்களிப்பு.
• ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களுக்காக ஆற்றிய பங்கு.
• ஏபிஜே அப்துல்கலாம் அவர்கள் கண்ட கனவு “இந்தியா 2020”.
 

தேதி: 31-07-2016
 

நேரம்: காலை 10:00 மணிக்கு
 

இடம்: எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட், 3-1 நீலகண்டன் 2-தெரு,
தேரடித் தெரு, பேராவூரணி.
எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் தலைவர் திரு.சின்னத்தம்பி,செயலாளர் திரு.கலையரசன் இவர்களின் தலைமையில் நடைபெறும்.

அனைத்து மாணவர்களுக்கும் கலந்து கொள்ளுங்கள்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top