பேராவூரணி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேராவூரணி பகுதி காட்டாறுகளில் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுவதாக தாசில்தார் ரகுராமனுக்கு புகார் வந்தது. இதையடுத்து நாட்டாணிக்கோட்டை, நீலகண்டபிள்ளையார் கோயில் அருகே பாங்கிரான்கொல்லை உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். அப்போது 7 மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 7 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது
பேராவூரணி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் ..
ஆகஸ்ட் 06, 2016
0
பேராவூரணி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேராவூரணி பகுதி காட்டாறுகளில் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுவதாக தாசில்தார் ரகுராமனுக்கு புகார் வந்தது. இதையடுத்து நாட்டாணிக்கோட்டை, நீலகண்டபிள்ளையார் கோயில் அருகே பாங்கிரான்கொல்லை உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். அப்போது 7 மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 7 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க