மாவடுகுறிச்சி அருள்மிகு ஆகாச விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்....
Unknown
ஆகஸ்ட் 11, 2016
0
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், மாவடுகுறிச்சி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஆகாச விநாயகர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம். வருகிற ஆவணி மாதம் 2 தேதி (21.08.2016) நடைபெற உள்ளது. அனைவரும் வருக ஆகாச விநாயகர் அருள் பெருக.