பேராவூரணி திருக்குறள் பேரவை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் நடைபெற்றது.
இதில் பெரும் திரள் மாணவிகள் கூட்டத்தில்"நிற்க அதற்குத் தக" என்ற தலைப்பில் புதுக்கோட்டை ஆசிரியர்கள் பயிற்சி கல்லூரி ஆசிரியர் திருமிகு நா.விஐயலட்சுமி அவர்கள் உரை நிகழ்த்துகிறார்.