பேராவூரணி நகர்புற பகுதிகளில் காவிரி பிரச்னையை முன்வைத்து கடையடைப்பு.
காவிரி நதியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழர்களை தாக்கி, தமிழர்களின் சொத்துக்களை சேதப்படுத்திய கர்நாடக மாநில சமூக விரோதிகளை கண்டித்தும், அதை தடுக்காத அம்மாநில அரசை கண்டித்தும் அனைத்து வியாபாரிகள் சார்பாக பேராவூரணி வர்த்தகர்கள் கண்டனம் தெரிவித்து நடக்கும் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு பேராவூரணி வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முழூ ஆதரவு கொடுத்திருப்பத்தை படத்தில் காணலாம்.