பேராவூரணி அருகே உள்ள பனஞ்சேரி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்.
Unknown
செப்டம்பர் 29, 2016
0
பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பாமெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் பேராவூரணி அருகே உள்ள பனஞ்சேரி கிராமத்தில் நடைபெற்றது.