மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு இன்று தான் 30.09.2016 மதிய அளவில் குப்பைகள் நிறைந்த ஆனந்தவள்ளி வாய்க்காலில் நீர் தவழ்ந்து வந்தும் குப்பைகளை எதிர்த்து போட்டியிடுகிறது தன்னுடைய இலக்கை அடைவதற்கு.
நமது முன்னோர்கள் வழிபட்ட பஞ்ச பூதங்களில் ஒன்றான நீருக்கு அதனுடைய இலக்கை சென்றடைய வழிவகை செய்யுமா? பேராவூரணி பேரூராட்சியும், பொதுபணித்துறையும்.
நீர் வருவதற்கு சற்று முன் எடுக்கப்பட்ட புகைப்படம்.