பேராவூரணி தமிழ்ப் பல்கலைக்கழக கல்வி மையம் பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் இணைந்து நடத்தும் நாணயக் கண்காட்சி நடைபெற்ற உளளது.
இந்த விழா இன்று (18.09.2016)காலை தொடங்கி மாலை 8 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும். இடம் பேராவூரணி தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை லயன் சங்கத்தலைவர் பொறியாளர் கனகராஜ் தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள், வரலாற்று ஆர்வலர்கள் பார்வையிட்டு வருகிறார்கள். காசு கதிரேசன், சாதிக்அலி, அப்துல் ரகுமான் ஆகியோர் இணைந்து பன்னாட்டு நாணயங்கள், நாணயத் தாள்கள், இந்திய பழங்கால அரியவகை நாணயங்கள்-தாள்கள், வரலாற்று சிறப்பு மிக்க கலைப் பொருட்கள் ஆகியவற்றை காட்சிப் படுத்தியுள்ளார்கள்.