பேராவூரணி பகுதி மக்கள் ஒரு முக்கிய அறிவிப்பு:
பேராவூரணி பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் திருத்தம் செய்ய வருகின்ற 25.09.2016 சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. உங்கள் பகுதியில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று உங்கள் வாக்காளர் பட்டியல் பெயர் மாற்றம், பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்று வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் பேராவூரணி.