பேராவூரணி அருகே உள்ள சேது பா வா சத் தி ரம் ஒன் றி யம் கழ னி வா சல் ஊராட் சியை சேர்ந்த சுமார் 300 பேர் 100 நாள் வேலை திட் டத் தில் 3 மாத மாக சம் ப ளம் வழங் கா ததை கண் டித்து ஒன் றிய அலு வ ல கத்தை முற் று கை யிட்டு போராட் டம் நடத் தி ய தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
தஞ்சை மாவட் டம் சேது பா வா சத் தி ரம் ஒன் றி யத் தில் சுமார் 37 சிற் றூ ராட் சி கள் உள் ளன. இவை அனைத் தி லும் கடந்த 3 மாத மாக 100 நாள் வேலை திட் டத் தில் சம் ப ளம் வழங் கப் ப ட வில்லை எனக் கூறப் ப டு கி றது. கழ னி வா சல் ஊராட் சியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற் பட் டோர் நேற்று சேது பா வா சத் தி ரம் ஊராட்சி ஒன் றிய அலு வ ல கத் தில் சம் ப ளம் வழங் கக் கோரி முற் றுகை போராட் டத் தில் ஈடு பட் ட னர். 100 நாள் வேலை திட் டத் திற்கு அரசு 188 ரூபாய் வரை சம் ப ளம் வழங்க உத் த ர விட் டுள் ள னர். ஆனால் தற் போது வேலை செய் யும் பய னா ளி க ளுக்கு 100 ரூபாய் மட் டுமே சம் ப ளம் வழங் கப் ப டு வ தாக கூறு கின் ற னர். அரசு அறி வித்த முழு மை யான சம் ப ளத்தை வழங்க வேண் டும். 3 மாத மாக நிலு வை யில் உள்ள சம் ப ளத்தை உடனே வழங்க வேண் டும் என போராட் டத் தின் போது வலி யு றுத் தப் பட் டது. அதி கா ரி கள் உட ன டி யாக நட வ டிக்கை எடுப் ப தாக உறு தி ய ளித் த தின் பேரில் போராட் டம் கைவி டப் பட் டது. இந்த முற் றுகை போராட் டத் தால் அங்கு சிறிது நேரம் பர ப ரப்பு ஏற் பட் டது.