தீபாவளியை ஒட்டி ஆம்னி பேருந்துகள் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஏசி, நான்-ஏசி உள்ளிட்ட 5 விதமான கட்டணங்கள் அறிவிப்பு..!
ஏசி, நான்-ஏசி உள்ளிட்ட 5 விதமான கட்டணங்கள் அறிவிப்பு..!
- திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணிக்கு ரூ.750 முதல் ரூ.1,155 வரை
- பட்டுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, கரூர், ஈரோடு, நாமக்கல், சிவகங்கைக்கு ரூ.790 முதல் ரூ.1,200 வரை
- சிவகாசி, கம்பம், தேனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டைக்கு ரூ.935 முதல் ரூ.1,320 வரை
- நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர், தூத்துக்குடிக்கு ரூ.950 முதல் ரூ.1,650 வரை
- மதுரை மற்றும் ராமநாதபுரத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.880 அதிகபட்ச கட்டணம் ரூ.1,270
- கோயம்புத்தூர், திருப்பூருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.880 அதிகபட்ச கட்டணம் ரூ.1,270
- ஊட்டி, கொடைக்கானலுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.950 அதிகபட்ச கட்டணம் ரூ.1,450
கூடுதல் கட்டண புகாருக்கு 044-32000090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.