புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு .
Unknown
அக்டோபர் 27, 2016
0
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே (மேலமணக்காடு, மங்களநாடு) வில்லுன்னி ஆற்றங்கரையில் 3500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாகரிக மக்கள். வாழ்ந்ததற்கான அடையாளமாக முதுமக்கள் தாழி கண்டெடுப்பு.