தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற கர்நாடக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளையும் சேர்த்து 34.13 டி.எம்.சி. தண்ணீர் உள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு!
அக்டோபர் 03, 2016
0
தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற கர்நாடக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள 4 அணைகளையும் சேர்த்து 34.13 டி.எம்.சி. தண்ணீர் உள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க