பேராவூரணி நகர்புறப்பகுதிகளான வந்து பாயும் ஆனந்தவள்ளி வாய்க்காலின் சரியான பராமரிப்பு இல்லாததாலும் மரங்களால் மூடப்பட்டு உள்ளது.
பேராவூரணி ஆட்டோ ஸ்டான் அருகில் ஆனந்தவள்ளி வாய்க்காலின் புதர் போன்று செடிகள் வளர்ந்து உள்ளது. அதனால் அந்த பகுதியில் இருந்து பேராவூரணி கடைக்கோடி பகுதிக்கு தண்ணீர் செல்வதற்கு சிரமாக உள்ளது.
பொதுமக்கள் இக்கால்வாயை முழுமையாக தூர்வாரிட பொதுப்பணித்துறைக்கு ஆவண
செய்யவும் சமூக ஆர்வலர்கள் பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சிக்கு பொதுமக்களின் மற்றும் விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.புகைப்படம் : Mohamed Nazer