பேராவூரணி லயன்ஸ் சங்கம் நடத்தப்பட்ட இலவச முதுகுவலி, மூட்டுவலி, இடுப்புவலி,
எலும்பு தேய்மான சிகிச்சை முகாம் .
Unknown
அக்டோபர் 18, 2016
0
பேராவூரணி லயன்ஸ் சங்கம் மற்றும் நாமக்கல் MM மருத்துவமனை இணைந்து நடத்தப்பட்ட மாபெரு இலவச முதுகுவலி, மூட்டுவலி, இடுப்புவலி, எலும்பு தேய்மான சிகிச்சை முகாம் 16/10/2016, ஞாயிற்றுகிழமை பேராவூரணி ஊ.ஒ.தொ.பள்ளி கிழக்கு யில் நடைப்பெற்றது.