பேராவூரணி அடுத்த பூலாங்கொல்லை ஊ. ஒ. தொ. பள்ளியில் கணிணி கற்றல் வகுப்பறை திறப்பு
விழா
Unknown
அக்டோபர் 18, 2016
0
பேராவூரணி அடுத்த பூலாங்கொல்லை ஊ. ஒ. தொ. பள்ளியில் கணிணி கற்றல் வகுப்பறை சென்னை சத்தியமே ஜெயம் தொண்டு நிறுவனம் திரு. G.அர்ச்சுனன்.. சென்னை மனிதநேயம் அறக்கட்டளை திரு.VS.கணேசன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.