தஞ்சாவூர் விண்ணாற்றங்கரை நீலமேகப்பெருமாள் கோவிலில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாக பூஜையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர், கழக செய்தி தொடர்பாளர்,தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு R.வைத்திலிங்கம் அவர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றார்,நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு. C.V.சேகர், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் திரு.மா.கோவிந்தராசு,சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் K.சுந்தரராஜன் பேராவூரணி ஒன்றிய செயலாளர் உ.துரைமாணிக்கம்,பேராவூரணி ஒன்றிய சேர்மன் சாந்தி அசோக்குமாா், மாவட்ட மாணவரணி செயலாளர் R.காந்தி, மாவட்ட மாணவரணி இ.செயலாளர் R.P.ராஜேந்திரன், பேராவூரணி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் G.பிரதீஸ் MBA.,மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
முதல்வர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தஞ்சை விண்ணாற்றங்கரை நீலமேகப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு.
அக்டோபர் 08, 2016
0
தஞ்சாவூர் விண்ணாற்றங்கரை நீலமேகப்பெருமாள் கோவிலில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாக பூஜையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர், கழக செய்தி தொடர்பாளர்,தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு R.வைத்திலிங்கம் அவர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றார்,நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு. C.V.சேகர், பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் திரு.மா.கோவிந்தராசு,சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் K.சுந்தரராஜன் பேராவூரணி ஒன்றிய செயலாளர் உ.துரைமாணிக்கம்,பேராவூரணி ஒன்றிய சேர்மன் சாந்தி அசோக்குமாா், மாவட்ட மாணவரணி செயலாளர் R.காந்தி, மாவட்ட மாணவரணி இ.செயலாளர் R.P.ராஜேந்திரன், பேராவூரணி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் G.பிரதீஸ் MBA.,மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க