ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி (கிழக்கு) முன்பு பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்தது இருந்த கடைகளை அகற்ற வலியுறுத்தி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்று பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. அப்பகுதி சாலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி பள்ளிக்கு எதிரில் வேகத்தடை அமைத்திட வலியுறுத்துவோம்.
பேராவூரணி கிழக்குப் பள்ளிக்கு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
அக்டோபர் 08, 2016
0
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி (கிழக்கு) முன்பு பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்தது இருந்த கடைகளை அகற்ற வலியுறுத்தி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்று பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. அப்பகுதி சாலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்தி பள்ளிக்கு எதிரில் வேகத்தடை அமைத்திட வலியுறுத்துவோம்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க