கடைசி நாள் : பேராவூரணியில் விறு விறுப்பாக நடந்த வேட்புமனுத் தாக்கல் (படங்கள்).
Unknown
அக்டோபர் 03, 2016
0
பேரவூரணியில் பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைவதையொட்டி பேராவூரணி முழுவதும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் விறு விறுப்பாக மனு தாக்கல் செய்தனர்.
பேராவூரணி பேரூராட்சி 18 வார்டுகள் உள்ளன. இதில் போட்டியிடும் அணைத்து கட்சிகளும் வேட்பாளர் தங்களின் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.