அறந்தாங்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அமைக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து அறந்தாங்கியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஒன்றிய செயலாளர் ராசேந்திரன் தலைமை வகித்தார். சிபிஐ மாவட்டச் செயலாளர் செங்கோடன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், விசிக மாவட்டச் செயலாளர் கலைவேந்தன் ஆகியோர் பேசினர். சிபிஐ ஒன்றிய செயலாளர் ராசேந்திரன், சிபிஎம் தாலுகா செயலாளர் கருப்பையா,விசிக ஒன்றிய செயலாளர் முத்தமிழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மத்திய பாஜக அரசை கண்டித்து அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம்.
அக்டோபர் 08, 2016
0
அறந்தாங்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அமைக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து அறந்தாங்கியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஒன்றிய செயலாளர் ராசேந்திரன் தலைமை வகித்தார். சிபிஐ மாவட்டச் செயலாளர் செங்கோடன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன், விசிக மாவட்டச் செயலாளர் கலைவேந்தன் ஆகியோர் பேசினர். சிபிஐ ஒன்றிய செயலாளர் ராசேந்திரன், சிபிஎம் தாலுகா செயலாளர் கருப்பையா,விசிக ஒன்றிய செயலாளர் முத்தமிழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க