பேராவூரணி லயன்ஸ் சங்கம் மற்றும் நாமக்கல் M.M மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம். இந்த முகாம்வரும் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை பேராவூரணி ஸ்டேட் பேங்க் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப்பள்ளி நடைபெறுகிறது. இம்முகாமில் இலவச எக்ஸ்ரே தேவைப்பட்டால் எடுக்கப்படும்.
இந்த முகாமில் கலந்துக்கொள்ள வேண்டியவர்கள்:
பல வருடங்களாக மூட்டுவலியால் நடக்க சிரம்ப்படுவோர்கள், நீண்டநாள் தொடர்ச்சியாக மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் சம்மணம்போட்டு அமர இயலாதவர்கள், மூட்டு தேய்மானம் உள்ளவர்கள், ஏற்கனவே மருத்துவரால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துக்கப்பட்டவர்கள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ஆகியோருக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உலகின் உயரிய தொழில்நுட்பத்தில் தயாரான மூட்டுக்களின் இம்ப்ளாண்டஸ் தருவிக்கப்படும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான சிற்ப்பு பயிற்சிப் வல்லுனரால் இடுப்பு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது.
இந்த முகாமில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இலவச பேருந்து மூலம் M.M. மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்பு முகாம் நடைபெற்ற இடத்திலேயே திரும்பவும் கொண்டுவந்து விடப்படும்.
முகாம் வருவர்கள் கொண்டுவர வேண்டியவை காப்பிட்டுத் திட்ட அட்டை மற்றும் தொலைபேசி எண் கொண்டுவர வேண்டும்.
இந்த முகாம் முன்பதிவிற்கு T. நாகராஜ் தொலைபேசி எண் 9003600708