பேராவூரணியில் இயங்கிவரும் CVS TV சர்வதேச தரத்தில் புதிய தொழில்நுட்ப உதவிகளுடன் தனது ஒளிபரப்பு சேவையை உலகின் எல்லா பகுதிகளுக்கும் இணைய வசதி மூலமாக கொண்டு சேர்த்துள்ளது.
பேராவூரணி மெயின் ரோடு சாலையில் இயங்கிவரும் CVS INTERNET CAFE நிறுவனத்தின் சார்பு நிறுவனமான CVS TV தொலைக்காட்சியை இனி உலகில் எங்கிருந்தும் நேரடியாக பார்க்க புதிய மொபைல் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமாக எந்த நாட்டில் இருந்தும், எந்நேரத்திலும் CVS TV நேரடியாக பார்க்கலாம் . இந்த CVS TV அப்ளிகேஷனை Google Play Store-ல் CVS TV, மற்றும் cvs tv டைப் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.மேலும் NewApkLand என்ற இனையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
நம்ம உள்ளூர் தொலைக்காட்சி சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சி.