பேராவூரணியில் இருந்து அறந்தாங்கி வழியாக ஏம்பல் செல்லும் SFT பேருந்து விபத்து
Unknown
அக்டோபர் 18, 2016
0
பேராவூரணியில் இருந்து அறந்தாங்கி வழியாக ஏம்பல் செல்லும் SFT பேருந்து துரையரசபுரம் அருகில் விபத்துக்குள்ளாகியது டிரைவர்,பயணிகள் காயங்களுடன் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்