தஞ்சாவூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Unknown
டிசம்பர் 01, 2016
0
தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 'நாடா' புயல் எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.