பேராவூரணி எஸ்.எம்.ஜே.இண்டேன் கேஸ் ஏஜென்ஸிஸ் முக்கிய அறிவிப்பு.
Unknown
நவம்பர் 25, 2016
0
இண்டேன் எரிவாயு வாடிக்கயாளர்களுக்கு ஆதார் அட்டை எண் கேஸ் இணைப்புடன் சமர்ப்பிக்க கடைசி நாள் 30.11.2016. இதுவரை ஆதார் எண் செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யவும். தவறினால் தங்களுடைய கேஸ் இணைப்பு மானியத் தொகை பெற இயலாது எனவே உடனடியாக ஆதார் எண்ணை பதிவு செய்யவும்.