பேராவூரணியில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி அரசு மருத்துவமனை செருவாவிடுதி, அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய சித்த வைத்திய பிரிவு இணைந்து பள்ளி மாணவர்களுக்கான நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஸ்ரீதர், முதல்வர் சுரேஷ் மற்றும் வட்டார சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நன்றி :தீக்கதிர்