பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 89 காசுகளும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 86 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றது.