இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது
டிசம்பர் 1 இல் இருந்து இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது. வாட்ஸ் அப்பின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1) பிளாக்பெர்ரி ஒஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 ( BlackBerry OS and BlackBerry 10)
2) நோக்கியா எஸ்40 ( Nokia S40)
3) நோக்கியா எஸ்60 (Nokia S60)
4) ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2 (Android 2.1 and Android 2.2)
5) விண்டோஸ் போன் 7.1 (Windows Phone 7.1)
6) ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐஒஎஸ் 6 (Apple iPhone 3GS and iPhones using iOS 6)