பேராவூரணி எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட் மாணவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திரு.சி.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. 2015-2016 கல்வியாண்டில் +12 படிப்பில் முதல் ஐந்து இடங்களை பிடித்த நம் பேராவூரணி சுற்று வட்டாரத்திலுள்ள 7 அரசு மேல் நிலை பள்ளி மாணவர் -மாணவிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நன்றி : எவரெஸ்ட் மவுண்ட் டிரஸ்ட்.