பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் துவங்கப்பட்ட அம்மா வாரச்சந்தை.
Unknown
டிசம்பர் 16, 2016
0
பேராவூரணியை அடுத்த உடையநாட்டில் துவங்கப்பட்ட அம்மா வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்தசந்தை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எல்லா கிராம மக்களும் பயன் பெறும் வகையில் உள்ளது.