பேராவூரணியில் மறைந்த கியூப நாட்டின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவாக வீர
வணக்கம்.
Unknown
டிசம்பர் 01, 2016
0
பேராவூரணியில் மறைந்த கியூப நாட்டின் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் நினைவாக வீர வணக்கப் பேரணி மற்றும் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), த.ம.பு.க., தி.க., தி.வி.க., போன்ற இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் சோசலிச சிந்தனையாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். நன்றி : மெய்ச்சுடர்