அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகள் நாளைய ரத்து.

Unknown
0

நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழை காரணமாக நாளைய தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top