1959ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1838ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி ஆல்பிரட் வெயில்இ புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்.
1324ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இத்தாலிய வணிகர் மார்கோ போலோ காலமானார்.
1642ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலி காலமானார்.
1941ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இயக்கத்தைத் தோற்றுவித்த ஆங்கிலேயர் பேடன் பவல் காலமானார்.
1973ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சோவியத் விண்கப்பல் லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.