தேசிய சாலை பாதுகாப்பு வாரம்.
? இந்திய அளவில் ஜனவரி 9 முதல் 15ஆம் தேதிவரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
? விபத்துகளைக் குறைப்பதுஇ விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.