பேராவூரணியில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி உண்ணாவிரதம் போராட்டம்.
Unknown
ஜனவரி 18, 2017
0
பேராவூரணியில் மத்திய மாநில அரசை கண்டித்தும் ,மற்றும் பீட்டா அமைப்பைக் கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.