சென்னை மெரினாவில் நான்காவது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டை காட்சிப்படுத்தும் வகையில் நேர்த்தியான மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. மணல் சிற்பத்தின் மீது ’Amend PCA' என்றும், ’தமிழன்டா’ என்றும் எழுதப்பட்டுள்ளது
படம்: தே.அசோக்குமார்