பேராவூரணி ACE TRUST மற்றும் லயன்ஸ் சங்கம் மற்றும் மலைமகள் கல்வி சமூக பண்பாட்டு வளர்ச்சி நிறுவனம் தஞ்சாவூர் இனைந்து நடத்திய வெற்றி நிச்சயம் மற்றும் பாராட்டு விழா.
இதில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, குருவிக்கரம்பை அரசு மேல்நிலை பள்ளி, ஆவணம் அரசு மேல்நிலை பள்ளி, மூவேந்தர் மெட்ரிகுலேசன் பள்ளி, திருச்சிற்றம்பலம் கலைமகள் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் 700 பேர் கலந்து கொண்டனர்