ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: பேராவூரணி முழுவதும் கடைகள் அடைப்பு.
Unknown
ஜனவரி 21, 2017
0
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி பேராவூரணி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. மாணவர்கள், இளைஞர்கள், விடுத்த அழைப்பை ஏற்று வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.