தென்னங்குடி இந்திராநகரில் ஸ்ரீ சக்தி விநாயகர் நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 09.
Unknown
பிப்ரவரி 07, 2017
0
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தென்னங்குடி இந்திராநகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வருகின்ற தை 27(09.02.2017) வியாழக்கிழமைநடைபெற உள்ளது. அனைவரும் வருக ஸ்ரீ சக்தி விநாயகர் அருள் பெருக.