புதுக்கோட்டை : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் 18-வது நாளாக போராட்டம் தொடர்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் அறவழிப் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஓ.என்.ஜி.சி. அளித்த விளக்கங்களை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.