பேராவூரணி பள்ளிவாசல் எதிராக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி
வருகிறது.
Unknown
ஏப்ரல் 22, 2017
0
பேராவூரணி பள்ளிவாசல் எதிராக உள்ள மாங்குடியார் உணவகம் அருகில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது இதை பேரூராட்சி நிர்வாகம் உடனே சரிசெய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்.