செங்கமங்கலம் ஸ்ரீ காமாட்சியம்மன் தேர் திருவிழா இன்று.
Unknown
ஏப்ரல் 26, 2017
0
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செங்கமங்கலம் அருள்மிகு தெய்வாங்கபெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்மன் சித்ரா பிரமோற்சவப் பெருந்திருவிழா முன்னிட்டு இன்று மாலை தேர் திருவிழா.