உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் தங்களது பல்வேறு வகை யான பாரம்பரிய பெருமைகளை காப்பதற்காக ஏப்ரல்18 ஆம் தேதியை உலக பாரம்பரிய தினமாக கொண்டா டுகின்றனர். பேராவூரணி ஒன்றியம் பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக பாரம்பரிய தினம் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. நிக ழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் கைகளில் வரலாற்று சின்னங்களின் படங்களை வைத்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.