பேராவூரணி விவசாயிகளுக்கு ஆதரவாக கடை அடைப்பு போராட்டம் நடந்தது.தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாதுகாத்திடவும் உரிய நிவாரணம் கிடைத்திட தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு திமுக சார்பில் நேற்று அழைப்பு விடப்பட்டிருந்தன இதில் அனைத்துகட்சிகள், பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலர் ஆதரவு தெரிவித்துருந்தனர்.
நன்றி : Jakubar Ali Journalist