ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் 50வது நாளை எட்டிய போராட்டம்
Unknown
ஜூன் 01, 2017
0
நெடுவாசலில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாய், கண்களில் கருப்பு துணி கட்டிய சிறுவர்களிடம் மனு அளித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.