தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழா தேரோட்ட த்தினை வேளாண்மை த்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வடம் பிடித்து வெள்ளியன்று தொடங்கி வை த்தார். மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடிப்படை வசதிகள் அனைத்து செய்யப்பட்டிருந்தன. காவல் துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.தொடக்க விழாவில் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜே.மகேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் விழா.
மே 06, 2017
0

Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க