பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்ப உத்சவம்.

Unknown
0

பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் தெப்ப உத்சவம் வியாழன்கிழமை நடைபெற்றது. பேராவூரணி முடப்புளிக்காடு அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோயில் சித்ரா பெளர்ணமி பெருந்திருவிழா மே. 01-ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி 11 நாள்கள் சிறப்பாக நடைபெற்றது. 11-வது நாளான வியாழன்கிழமை தெப்ப உத்சவம் நடைபெற்றது. கோயில் அருகேயுள்ள திருக்குளத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்தார். தெப்ப உத்சவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top