பேய்க்கரும்பன்கோட்டை தமிழன்னைக் கைப்பந்து கழகம் நடத்தப்படும் மாபெரும் கைப்பந்து போட்டி.

Unknown
0

தமிழன்னைக் கைப்பந்து கழகம் நடத்தும் 17- ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி 2017.

இடம் :பேய்க்கரும்பன்கோட்டை

நாள் :வியாழன்(08/06/2016)

மாலை : 8 மணியளவில்

நுழைவுகட்டணம்- ₹ 100

முதல் பரிசு ₹ 20,000 ➕ ₹ 5000 மதிப்புள்ள கோப்பை? வழங்கபடும்

இரண்டம் பரிசு ₹ 18,000 

மூன்றாம் பரிசு ₹ 16,000 

நான்காம் பரிசு ₹ 14,000 

சிறப்புப் பரிசு ₹ 10,000 

சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசு ₹ 5000 

உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தரப்படும்.

☎தொடர்புக்கு : 
?9626678837, 
?8489000339,
?9786854177.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top