பேராவூரணியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயப்பெருமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பேராவூரணி நகர்புற பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. பேராவூரணி மழை பெய்ததால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பேராவூரணியில் நகர்பகுதியில் மிதமான மழை.
ஜூலை 30, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க